Posts

Order BFA Entrance Exam Book

Image
  BFA Entrance Exam Book Price Rs.330 (courier charge included) Bank Account details: AC Name:.Master Books AC. No: 61803070002137 IFSC: SYNB0006180 Syndicate Bank Neyyoor Branch. Or Google Pay: 7339649334 Order here: https://forms.gle/wL819cHKuSSkDJwH6

BFA Entrance Exam Guide Book Author

Image
ஆசிரியர் Dr. P. ஸ்டுபர்ட்‌ சிபி MFA , MPhil, Ph.D. (வண்ணக்கலை) முனைவர். பொன் . ஸ்டுபர்ட்‌ சிபி அவர்கள் அழகப்பா பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார், கன்னியாகுமரி மாவட்டத்தின் கொடுமுட்டி எனும்‌ ஊரை சார்ந்த‌ இவர் நாகர்கோயில்‌ சித்ரா ஓவியப்பள்ளியில்‌ தன்னுடைய ஓவியப் பயிற்சியை துவங்கினார்‌.‌ பின்னர் கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரியின் நுழைவுத்தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்று இளங்கவின்கலை வண்ணக்கலை பட்டத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெற்ற இவர் தொடர்ந்து அங்கு மாஸ்டர் அரங்கராஜன் அவர்களிடம் முதுகவின்கலை படிப்பை வண்ணக்கலை துறையில்‌ முடித்து பல்கலைகழக முதல்‌ மாணவராக தேர்ச்சி பெற்றார். பல்கலைக்கழக மானியக் குழுவின்‌ நிதி நல்கையுடன்‌ தமிழ்‌ பல்கலைகழகத்தில்‌ பேராசிரியர்‌ பவுன்துரை அவர்களின்‌ வழிகாட்டுதலின்‌படி ஆய்வு மேற்கொண்டு ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டத்தை பெற்றார்‌. பின்னர் சில ஆண்டுகள் கேம்பிரிட்ஜ்‌ பல்கலைகழக படத்திட்டத்தின்‌ கலை மற்றும்‌ வடிவமைப்பு ஆசிரியராக மாலத்தீவு நாட்டின் கல்வி அமைச்சகத்தில் பணிபுரிந்தார். தமிழ்நாடு இசை மற்றும்‌ கவின்கல...
Image
  BFA நுழைவுத்தேர்வு சென்னை மற்றும் கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரிகளால் நடத்தப்படுகின்ற ஆறுவகையான இளம் நுண்கலை (BFA) எனும் பட்ட படிப்பிற்கான நுழைவுத்தேர்வின் ஒரு பகுதியான எழுத்துத் தேர்வை   எதிர்கொண்டு வெற்றிபெற ஏதுவாக சிறந்த விடையை தேர்வு செய்யும் ( Choose the Best Answer) வகையிலான   வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன . ஓவியக் கூறுகள், ஓவியக் கோட்பாடுகள், பாறை ஓவியங்கள், சிந்துசமவெளி, சங்ககால ஓவியங்கள், சுவரோவியங்கள், சிற்றோவியங்கள், தமிழக ஓவியங்கள், ஐரோப்பிய ஓவியங்கள், சமகால ஓவியர்கள் போன்ற இருபத்திநான்கு தலைப்புகளின் கீழ் வினா விடைகள் தொகுக்கப்பட்டுள்ளன, இது கவின்கலை நுழைவுத்தேர்வுக்கும் ஆசிரியர் தேர்வுவாரியம் (TRB) நடத்தும் ஓவிய ஆசிரியர் தேர்விற்கும் உரிய கையேடாக திகழும் . BFA Entrance Exam book is the first book for entrance examination which conducts by Govt College of fine arts Chennai and Kumbakonam. It has contained multiple choice question and answers. This book has divided in 24 chapters such as elements and principals of art, mural ...