BFA நுழைவுத்தேர்வு
சென்னை மற்றும் கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரிகளால் நடத்தப்படுகின்ற ஆறுவகையான இளம் நுண்கலை (BFA)
எனும் பட்ட படிப்பிற்கான நுழைவுத்தேர்வின் ஒரு பகுதியான எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற ஏதுவாக சிறந்த விடையை தேர்வு செய்யும் (Choose
the Best Answer) வகையிலான வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஓவியக் கூறுகள், ஓவியக் கோட்பாடுகள், பாறை ஓவியங்கள், சிந்துசமவெளி, சங்ககால
ஓவியங்கள், சுவரோவியங்கள், சிற்றோவியங்கள், தமிழக ஓவியங்கள், ஐரோப்பிய ஓவியங்கள்,
சமகால ஓவியர்கள் போன்ற இருபத்திநான்கு தலைப்புகளின் கீழ் வினா விடைகள் தொகுக்கப்பட்டுள்ளன, இது கவின்கலை
நுழைவுத்தேர்வுக்கும் ஆசிரியர் தேர்வுவாரியம் (TRB) நடத்தும் ஓவிய ஆசிரியர் தேர்விற்கும் உரிய கையேடாக திகழும்.
BFA Entrance
Exam book is the first book for entrance examination which conducts by Govt College
of fine arts Chennai and Kumbakonam. It has contained multiple choice question
and answers. This book has divided in 24 chapters such as elements and
principals of art, mural paintings in India, miniature paintings, art and
crafts, cave paintings in Europe, renaissance artist and others, Tamil
literature, Tamil Nadu illustrators, cartoonist, art directors, famous writers,
art organizations and art teaching skills.
Comments
Post a Comment